fake news

img

86 சதவீத இணையதள பயனர்கள் போலி செய்திகளால் ஏமாற்றப்படுகிறார்கள் - ஆய்வு தகவல்

போலி செய்திகளால், 86 சதவீத இணையதள பயனர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது போன்ற போலி செய்திகள் ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்படுகின்றது என்று குளோபல் சர்வே நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

;